
பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே கிராமத்தில் எடுக்கப்பட்ட படம்
இந்தப் படம் தெலுங்கில் எடுக்கப்பட்ட "ரோஜு லு மாராயி" என்ற படத்தின் ரீமேக். அக்னினேனி நாகேஸ்வரராவ், சவுகார் ஜானகி நடித்த படம். "காலம் மாறிப் போச்சு" படத்தில் ஜெமினி கணேசன், அஞ்சலிதேவி நடித்திருந்தனர். டபி சாணக்கியா இயக்கி இருந்தார்.
கிராமத்தில் உள்ள நில பிரபு ஒருவர் ஏழை விவசாயிகளை கொடுமைப்படுத்துவதும் அவர்களுக்கு எதிராக விவசாயிகள் போராடுவதும் படத்தின் கதை. இந்தப் படத்தின் வசனங்களை முகவை ராஜமாணிக்கம் என்ற கம்யூனிஸ்ட் தலைவர் எழுதி இருந்தார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!