
ரத்னகுமாரின் 29
29 வயது இளைஞன் தன் வாழ்வில் எதிர்கொள்ளும் நல்லது, கெட்டது தொடர்பான விஷயங்கள் தான் படத்தின் ஒருவரிக் கதை. இதுதொடர்பாக படக்குழு வெளியிட்ட அறிவிப்பில், ‛‛சென்னைக்கு வேல தேடி வந்து ஒரு வேலையும் கெடச்சி, நல்லது கெட்டது தீபாவளி பொங்கலு, ஓட்டு போடுறதுக்குனு மட்டும் சொந்த ஊருக்கு போற பல லட்சம் வெளியூர் பசங்கள்ல இவனும் ஒருத்தன். பேரு சத்யா, வயது 29"" என குறிப்பிட்டுள்ளனர். அழகிய காதல் உடன் கூடிய எமோஷனல் படமாக, வித்தியாசமான படமாக 29 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!