
லோகேஷ் கனகராஜ், அமீர் கான் படம், பேச்சுவார்த்தையில்…
இதனிடையே, ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் இயக்குவார் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால், "கூலி" படத்தில் ரஜினி திருப்தியடையவில்லை அதனால், லோகேஷ் இயக்க மாட்டார் என்றும் செய்திகள் வந்தன.
தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்க உள்ள படத்தை லோகேஷ் இயக்கப் போகிறார் என கடந்த வாரம் தகவல் வெளியானது. அதனால், அமீர் - லோகேஷ் படம் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. இருந்தாலும் இந்தப் படத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக அமீர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அனேகமாக அமீர் படத்தை முடித்த பிறகே அல்லு அர்ஜுன் படத்தை இயக்க லோகேஷ் போவார் என்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!