
‛கோழிப்பண்ணை செல்லத்துரை நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ
இந்த படத்தில் கதாநாயகிகளாக கோர்ட் படத்தின் மூலம் பிரபலமான ஸ்ரீதேவி அப்பல்லா மற்றும் மின்னல் முரளி படத்தின் மூலம் பிரபலமான பெமினா ஜார்ஜ் ஆகிய இருவரும் நடிக்கின்றனர். ஜோ படத்தை தயாரித்த விசன் சினிமா ஹவுஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஏற்கனவே சூர்யா, பாண்டிராஜ் கூட்டணியில் வெளிவந்த "பசங்க 2" படத்திற்கு முதலில் ஹைக்கூ என தலைப்பு வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!