
ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர்
இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஆக சாய் அபயன்கர் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே ராம்குமார் பாலகிருஷ்ணன், சிம்பு கூட்டணியில் உருவாகவிருந்த படத்திற்கும் சாய் அபயன்கர் தான் இசையமைக்கிறார் என அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!