
ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான் ரீ ரிலீஸ்
இந்த நிலையில் கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியின் 50 வருட திரைபயணத்தை கவுரவிக்கும் விதமாக எஜமான் படத்தை வருகின்ற டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு 8கே தொழிநுட்ப தரத்தில் உலகளவில் பிரம்மாண்டமாக வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!