
ஓடிடி தளத்திலும் வெளியாகும் பாகுபலி தி எபிக்
100 கோடி வசூலாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 50 கோடியுடன் படத்தின் வசூல் நிறைவடைந்தது. இருந்தாலும் இரண்டு படங்களையும் சேர்த்து மறு வெளியீடாக வந்த படம் இவ்வளவு கோடி வசூலித்ததே சாதனைதான்.
இப்போது "பாகுபலி தி எபிக்" படத்தை ஓடிடி தளத்திலும் வெளியிட உள்ளார்களாம். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. "பாகுபலி 1, 2" ஆகியவை ஏற்கெனவே ஓடிடி தளங்களில் உள்ள நிலையில் அவற்றை இணைத்த படமான "தி எபிக்" படத்தையும் தனியாக ஓடிடி வெளியிடுகிறார்கள் என்பது ஆச்சரியம்தான்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!