
சர்வதேச திரைப்பட விழாவில் அமரன் டீம்
இந்த விழாவில் "அமரன்" தொடக்க விழா படமாக திரையிடப்பட்டது. படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன், மகேந்திரன், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி உள்ளிட்ட பட குழுவினர் கலந்து கொண்டு பார்வையாளர்களுடன் படத்தை பார்த்தனர். "அமரன்" சர்வதேச போட்டிப் பிரிவில் கோல்டன் பீகாக் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!