
நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன்
அந்த காருடன் நயன்தாரா, இரு மகனுடன் இருக்கும் போட்டோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, தனது பிறந்தநாள் வாழ்த்து செய்தியில், ‛‛இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் உயிர் நயன்தாரா. நீ பிறந்த தினம் வரம்"" என மனைவியை வாழ்த்தி உள்ளார் விக்னேஷ் சிவன்.
இதேபோல் விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு நயன்தாரா சிறப்பு பரிசளிப்பதும் வெளிநாட்டு டூர் அழைத்து செல்வதையும் கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாக வைத்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!