
தமிழுக்கு வரும் துளு நடிகை
கதாநாயகியாக நீமா ரே நடித்திருக்கிறார். இவர் துளு மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார். துளு மொழியில் இவர் நடித்து வெளியான "பங்காரா" என்ற படம் தேசிய விருது பெற்றது.
"இரவின் விழிகள்" படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். அவருடன் நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.எம்.அசார் இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!