
படம் இருக்குது, ஆனா இயக்குனர் இல்லை : இது கமல் தரப்பு விளக்கம்
இது குறித்து கமலின் ராஜ்கமல் தரப்பு, படத்தில் இருந்து இயக்குனர் விலகிவிட்டார். ஆனால் கமல் தயாரிப்பில் ரஜினி நடிப்பது உறுதி. படம் டிராப் ஆகவில்லை என்கிறார்கள். இதற்கிடையில் அந்த படத்தை இயக்குபவர்கள் பட்டியலில் வெங்கட்பிரபு, கார்த்திக் சுப்புராஜ், சில மலையாள, தெலுங்கு பட இயக்குனர் பெயர் அடிபடுகிறது.
ரஜினி, கமல் பொறுமையாக முடிவெடுப்போம். இனி தவறு நடக்க கூடாது என நினைக்கிறார்களாம். மீண்டும் இந்த படத்தை இயக்க லோலேஷ் கனகராஜ் வருவாரா? ஜெயிலர் 2வுக்கு பின் நெல்சன் இயக்குவாரா? சுந்தர்.சி மனம் மாறி வருவாரா என்ற கேள்விகளுக்கும் பதில் இல்லை.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!