
அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு
இந்த நிலையில், தனது இணையப்பக்கத்தில் நடிகர் அஜித்குமாரை சந்தித்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ஒரு பதிவு போட்டு உள்ளார் சூரி. அந்த பதிவில், ‛‛அவரை பார்த்த நொடியிலேயே புரிந்தது உண்மையான வெற்றி உருவாக்கப்படுவதில்லை. அது தினமும் உழைப்பாலும் மன வலிமையாலும் சம்பாதிக்கப்படுகிறது. அவருடன் நடந்த அந்த உரையாடல் அமைதியாக இருந்தாலும் ஆழமான அர்த்தம் கொண்டது"" என்று பதிவிட்டுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!