
ஹாலிவுட் சண்டை கலைஞர்களுடன் பணியாற்றும் கீர்த்தி சுரேஷ்
படத்தின் ஆக்ஷன் காட்சிகளை "தி ஷேடோ ஸ்டேரேஸ்", "தி ரெய்ட் பிரான்சிஸ்", "ஹாட்ஷாட்", "தி நைட் கம் பார் அஸ்", "தி பிக்" போன்ற ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய முகமது இர்பான் தலைமையிலான சர்வதேச ஆக்ஷன் டிசைன் குழுவினர் பணியாற்றி வருகிறார்கள்.
படத்திற்கு ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைத்துள்ளார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவை கையாளுகிறார். பர்ஸ்ட் பேஜ் எண்டர்டெயின்மெண்ட், ஏவிஏ புரொடக்ஷன்ஸ் மற்றும் மார்கா எண்டர்டெயினர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
"லோகா" படம் கல்யாணி பிரியதர்ஷனுக்கு பெரிய திருப்பத்தை தந்தது போன்று இந்த படம் தனக்கு திரும்பம் தரும் என நம்புகிறார் கீர்த்தி சுரேஷ். இதற்காக ஹாலிவுட் சண்டை கலைஞர்களுடன் துணிச்சலாக சண்டை காட்சிகளில் நடித்து வருகிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!