
ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில்
ஆனால் இதை மறுத்துள்ள அவர், ‛‛சினிமாவிற்கு வந்தபோது நான் எப்படி இருந்தேனோ அப்படியே தான் இப்போதும் இருக்கிறேன். நான் எந்த ஊசியும் எடுத்துக் கொள்ளவில்லை. பெண்களின் உடல் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாறும். எனக்கும் அப்படித்தான். ஒரே மாதிரியாக இருக்காது. என்னை பொருத்தமட்டில் எனது உடலில் புதிதாக எதுவும் மாற்றம் தெரியவில்லை"" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!