
நவம்பர் 21ல் திரைக்கு வரும் ‛மிடில் கிளாஸ் : டீசர் வெளியீடு
இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. மிடில் கிளாஸ் மக்களின் எதிர்பார்ப்பு, தேவை, கனவுகள், பிரச்னைகளை காமெடியாக சொல்லும் படமாக உருவாகி உள்ளது. மேலும் இத்திரைப்படத்தை வருகின்ற நவம்பர் 21ந் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!