
ஜிவி பிரகாஷ் 100வது படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியீடு
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோருடன் தெலுங்கில் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீலீலா இப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தின் முதல் சிங்கிளாக "அடி அலையே" பாடல் நாளை(நவ., 6) வெளியாக உள்ளது. ஷான் ரோல்டன், தீ இப்பாடலைப் பாடியுள்ளார்கள்.
20 வருடங்கள், 100 படங்கள் என இப்படத்தின் சிங்கிள் வெளியீடு பற்றிய முதல் அறிவிப்பில் ஜிவி பிரகாஷ் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!