
அருவி படமே அஸ்மா எகிப்து படத்தின் காப்பி தான்….
இதனிடையே, அருண் பிரபு இயக்கத்தில் வெளிவந்த முதல் படமான "அருவி" படமே ஒரு எகிப்து படத்தின் காப்பி தான் என்றும் சமூக வலைத்தளங்களில் சிலர் கூறியிருக்கிறார்கள். 2011ல் வெளிவந்த "அஸ்மா" என்ற எகிப்து படத்தின் கதையும், 2016ல் வெளிவந்த "அருவி" படத்தின் கதையும் ஒன்றுதான் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இரண்டு படங்களையும் பார்த்தால் அதை ரசிகர்களே எளிதாகத் தெரிந்து கொள்ள முடியும் என்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!