
சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம்
இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார் ஜித்து மாதவன். ஏற்கனவே இதில் கதாநாயகியாக நஸ்ரியா நடிக்கவுள்ளார் மற்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பஹத் பாசிலும் நடிக்கவுள்ளார் என தகவல் பரவியது தொடர்ந்து இப்போது இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் "பிரேமலு" படத்தின் மூலம் பிரபலமான நஸ்லின் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது.
தமிழ், மலையாளத்தில் உருவாகும் இந்த படத்தில் பிரதான கதாபாத்திரங்களில் மலையாள நட்சத்திரங்கள் நடிப்பது சர்ச்சையை கிளப்பும் என தமிழ் சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!