
மஹாகாளியாக மாறும் பூமி ஷெட்டி
புராண கதாபாத்திரமான ஹனுமனைக் கொண்டு சூப்பர் ஹீரோவை உருவாக்கிய பிரசாந்த் வர்மா, இந்த படத்தில் நாட்டார் வழக்கு தெய்வமான காளியை கொண்டு சூப்பர்வுமன் கேரக்டரை உருவாக்கி உள்ளார். இதனை ஆர்கேடி ஸ்டூடியோ தயாரிக்கிறது.
“ஹனு மேன் யுனிவர்ஸிலிருந்து” என்ற டேக்லைன், இந்த படம் புராணம் மற்றும் நவீன சினிமா இணையும் இந்தியாவின் மித்திக் சூப்பர் ஹீரோ யூனிவர்ஸை உருவாக்கும் முயற்சி என்பது தெரிய வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!