
பிளாஷ்பேக்: தமிழில் ரீமேக் ஆன சார்லி சாப்ளின் படம்
இந்த படம் 1964ம் ஆண்டு "ராஜி என் கண்மணி" என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆனது. சார்லி சாப்பிள் கேரக்டரில் டி.ஆர்.ராமச்சந்திரன் நடித்தார், அவரது காதலியாக ஸ்ரீரஞ்சனி நடித்தார். எஸ்.வி.ரங்காராவ், டி.பி.முத்துலட்சுமி, சந்திரபாபு, கே.ஆர்.செல்லம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
கே.ஜே.மகாதேவன் இயக்கி இருந்தர். ஹனுமந்த ராவ் இசை அமைத்திருந்தார். ஜெமினி ஸ்டூடியோ சார்பில் எஸ்.எஸ்.வாசன் தயாரித்திருந்தார். சுமாரான வரவேற்பை பெற்றது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!