
அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல்
அதற்குள் அஜித் 65வது படத்தை இயக்குவது யார் என்பது குறித்து செய்திகள் வெளியாக துவங்கிவிட்டன. அதன்படி, எப்.ஐ.ஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் தான் அஜித் 65வது படத்தை இயக்குவதற்காக கதை கூறியுள்ளார் என்கிறார்கள். ஏனெனில், "என்னை அறிந்தால்" படத்தில் அஜித் நடிக்கும் காலகட்டத்தில் மனு ஆனந்த் அந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். அப்போது இருந்து இருவர்கிடையே நல்ல நட்பு உள்ளது. அதுதான் அடுத்து இந்த கூட்டணி இணைவதற்கான காரணம் என கூறப்படுகிறது.
மனு ஆனந்த் தற்போது ஆர்யா, கவுதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடிப்பில் ‛மிஸ்டர் எக்ஸ்" என்ற படத்தை இயக்கி உள்ளார். விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!