
பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.?
இதற்கிடையில் குறுகிய காலக் கட்டத்தில் "கதகளி" படத்தை போன்று ஒரு ஆக் ஷன் கதையை படமாக்க திட்டமிட்டுள்ளார் பாண்டிராஜ். இதில் கதாநாயகனாக நடிப்பதற்காக ஹரிஷ் கல்யாண் உடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளனர் என கூறப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!