
வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது
இந்த நிலையில் இன்று "டயங்கரம்" படத்தின் படப்பிடிப்பை பூஜை நிகழ்வுடன் தொடங்கியுள்ளனர். இதில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகர்கள் நட்டி நட்ராஜ், இளவரசு, இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து மற்றும் வி.ஜே.சித்து குழுவினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!