
ஜெயிலர் 2 படத்தில் வித்யாபாலன்?
தமிழில் முதன் முதலாக "நேர்கொண்ட பார்வை" படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். அதன் பிறகு தற்போது "ஜெயிலர் 2" படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
படத்தின் முக்கிய வில்லனான மிதுன் சக்கரவர்த்தியின் மகளாக வித்யா பாலன் நடிக்க உள்ளதாகத் தெரிகிறது. தற்போது இப்படத்தின் டப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது.
அடுத்த வருட கோடை விடுமுறையில் "ஜெயிலர் 2" வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!