
டிசம்பர் 5ல் அகண்டா 2 ரிலீஸ் : தமிழில் பேசிய பாலகிருஷ்ணா
2021ல் அவர் நடித்த அகண்டா தமிழகத்திலும் வெளியாக வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அகண்டா பார்ட் 2, டிசம்பர் 5ம் தேதி தெலுங்கில் மட்டுமல்ல, தமிழிலும் டப்பாகி வெளியாக உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அகண்டா 2 படத்தின் முன்னோட்ட வீடியோவில், ‛‛சவுண்டை கண்ட்ரோல்ல வெச்சுக்கோ, எந்த சவுண்டுக்கு சிரிப்பேன், எந்த சவுண்வுக்கு வெட்டுவேன்னு எனக்கே தெரியாது. உன்னால நினைச்சு கூட பார்க்க முடியாது"" என்று பாலகிருஷ்ணா ஆக்ரோசமாக பேசும் டயலாக் தமிழிலும் வெளியாகி உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!