
என் குழந்தைக்கு வயது 33 : ‛தேவர் மகன் பற்றி கமல் பதிவு
‛தேவர் மகன்" படம் வெளியாகி இன்றோடு 33 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி கமலின் ராஜ்கமல் நிறுவனம் எக்ஸ் தளத்தில், ‛‛என் குழந்தைக்கு வயது 33. அதை உயிருடனும் ஆரோக்கியமாகவும் வைத்திருந்ததற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி, உங்கள் நான்"" என கமல் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!