
அஜித் மார்பில் அம்மன் டாட்டூ : பக்திப் பரவசத்தில் ரசிகர்கள்
நேற்று கேரள மாநிலம் பாலக்காடு அருகில் உள்ள ஊட்டுகுளங்கரா பகவதி அம்மன் கோயிலுக்குக் குடும்பத்தினருடன் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். சட்டையில்லாமல் மேல் துண்டுடன் அவர் தரிசனம் செய்த புகைப்படங்கள் வெளியாகின. அஜித்தின் மார்பில் ஊட்டுகுளங்கரா பகவதி அம்மன் "டாட்டூ" வடிவில் குத்தப்பட்டுள்ளது. அது ரசிகர்களிடம் பக்திப் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அஜித்தின் குல தெய்வ கோவிலாம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!