
ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன்
‛கோமாளி" படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப், அடுத்து ‛லவ்டுடே" படத்தை இயக்கி, அதில் ஹீரோவாக நடிக்கவும் செய்தார். இந்தப்படம் ரூ.100 கோடி வசூலை கடந்தது. தொடர்ந்து இந்தாண்டு அவரது நடிப்பில் வெளியான டிராகன் படமும் 150 கோடிக்கு மேல் வசூலித்தது. இப்போது டியூட் படம் ரூ.100 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை கொடுத்துள்ளார் ஆச்சர்யப்படுத்தி உள்ளார் பிரதீப்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!