
இந்த வாரம்... ரிலீஸ் இல்லாத வாரம் ?
அதே சமயம் அடுத்த வாரம் அக்டோபர் 31ம் தேதி “ஆண் பாவம் பொல்லாதது, ஆர்யன், ராம் அப்துல்லா ஆண்டனி" ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சில படங்கள் வெளியாகும் என அறிவித்துள்ளார்கள்.
2025ம் ஆண்டில் இதுவரை கடந்து போன வாரங்களில் இடைவெளியே இல்லாமல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அல்லது வியாழக்கிழமைகளில் ஏதாவது படங்கள் வெளியாகி வந்தன. இந்த வாரம் மட்டும் ஒரு இடைவெளி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் கிடைக்கும் இடைவெளியில் படத்தை வெளியிட்டால் போதும் என யாராவது முன்னறிவிப்பு இல்லாமல் நாளை வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!