
‛டாடா இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம்
இதைத்தொடர்ந்து துருவ்வை தேடி பல வாய்ப்புகள் வருகின்றன. சில இயக்குனர்கள் அவரிடம் கதை சொல்லி உள்ளனர். அவர்களில் ‛டாடா" பட இயக்குனர் கணேஷ் கே பாபுவின் கதை இவருக்கு பிடித்து உள்ளதாம். இந்த படம் தொடர்பான பேச்சுவார்த்தை துவங்கி உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளிவரலாம். கணேஷ் கே பாபு தற்போது ரவி மோகனை வைத்து "கராத்தே பாபு" படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!