
பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது
இதற்கிடையே, வரும் பொங்கலுக்கு நடிகர் சங்க புதுக்கட்டடம் திறக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. நடிகர் சங்க கட்டடம் திறந்த அடுத்த முகூர்த்தத்தில் எங்கள் திருமணம் என்று விஷால் பலமுறை பேட்டி கொடுத்துள்ளார். அதனால், வரும் தை மாதமே அவருக்கு திருமணம் நடக்க வாய்ப்பு என்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!