
பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத்
தற்போது ‛உஸ்தாத் பகத்சிங்" படத்தில் நடித்து வரும் பவன் கல்யாண் அடுத்தும் படங்களில் நடிப்பதற்கு கதை கேட்டு வருகிறாராம். கன்னட சினிமாவை சேர்ந்த கே.வி.என் புரொடக் ஷன்ஸ் நிறுவனம் பவன் கல்யாண் படத்தை தயாரிக்க முன்வந்துள்ளனர். இந்த படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் மற்றும் வினோத் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!