
நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்
சமீபகாலமாக லிங்குசாமி ‛அஞ்சான்" படத்தை ரீ-ரிலீஸ் திட்டம் இருப்பதாக தெரிவித்து வந்தார். விமர்சிக்கப்பட்ட காட்சிகள் சிலவற்றை நீக்கியும், சிலவற்றை மாற்றியும் இந்த படத்தை மறு வெளியீடு செய்கின்றனர். இந்த இந்த நிலையில் அஞ்சான் படம் நவம்பர் 28ம் தேதியன்று ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!