
பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்
இந்த வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரங்களில் அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்ய லட்சுமி இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இதை நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா தயாரித்துள்ளார். இந்த வெப் தொடருக்கு "லவ்" என தலைப்பு வைத்து, அதன் முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர். இந்த வெப் தொடர் விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிறது அறிவித்துள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!