
ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு
அந்த பதிவில், ‛‛ரஜினி - அமிதாப்பச்சன் உடன் பணியாற்றியது என்னுடைய கனவு நிஜமான தருணம். இயக்குனராக எனது பயணத்தில் ஒரு மைல் கல் படம் வேட்டையன். பலர் உச்சத்திற்கு சென்ற எடுத்துக்காட்டாக இருக்கலாம். ஆனால் உச்சத்திற்கு சென்ற பிறகும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நீங்கள்தான் பென்ச் மார்க்"" என்று ரஜினியை பாராட்டி பதிவு போட்டுள்ளார் ஞானவேல்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!