
சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா
இதில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவை ஒப்பந்தம் செய்திருந்தனர். ஒரு சில காரணங்களால் இந்த படத்திலிருந்து ராஷ்மிகா விலகிவிட்டாராம். இதனால் நாயகியாக ஸ்ரீ லீலாவை சிவகார்த்திகேயன் பரிந்துரை செய்துள்ளார். இதனால் அவர் நடிக்கலாம் என தெரிகிறது.
சிவகார்த்திகேயனின் ‛பராசக்தி" படத்தில் ஸ்ரீ லீலாவும் இணைந்து நடித்து வருகிறார். இதற்கு அடுத்த படத்திலும் இருவரும் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!