
பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்
வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ம் தேதி படம் அன்று திரைக்கு வருகிறது . இதையொட்டி இந்த படத்தை தணிக்கைக்கு அனுப்பி உள்ளனர், படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும், இப்படம் 2 மணிநேரம் 48 நிமிடங்கள் நீளம் கொண்ட படமாக வெளியாகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!