
இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா?
இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளார். அவருக்கு நடிப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தகவல். உதயநிதி நடித்த கடைசி படமான ‛மாமன்னன்" படத்தை இயக்கியவர் மாரி செல்வராஜ். இப்போது இன்பன் அறிமுகம் ஆகும் படத்தை இயக்க உள்ளார் என தகவல். இப்போது பைசன் படத்தை இயக்கி உள்ளார் மாரி செல்வராஜ். தீபாவளிக்கு படம் ரிலீஸாகிறது. அடுத்து தனுஷ் படத்தை இயக்க உள்ளார். இன்பன் உதயநிதி படம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!