
50 கோடி வசூல் கடந்த இட்லி கடை
இப்படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் குடும்பத்துடன் பார்க்கும்படியான ஒரு படமாக இருந்தது ரசிகர்களைக் கவர்ந்தது. "காந்தாரா சாப்டர் 1" படம் கூடவே போட்டிக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தினாலும் "இட்லி கடை" படத்திற்கும் ரசிகர்கள் ஆதரவு தந்து வருகின்றனர்.
கடந்த ஐந்து நாட்களில் இப்படம் 50 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாரமும் பெரிய படங்கள் இல்லாததால் வசூல் குறைய வாய்ப்பில்லை. இந்த வார இறுதி வரை கடந்து போனால் மேலும் சில கோடிகள் வசூலில் சேரும்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!