
தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்?
இதில் கதாநாயகியாக நடிக்க ‛கோட்" பட நாயகி மீனாட்சி சவுத்ரி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். கால்ஷீட் உள்ளிட்ட சில காரணங்களால் அவர் நடிக்கவில்லையாம். இதனால் இப்போது பூஜா ஹெக்டே உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தனுஷ் 55 படத்தில் யார் கதாநாயகி என்கிற குழப்பம் நீடிக்கிறதாம்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!