
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
முனீஷ்காந்த், "நண்டு" ஜகன், ஹரிஷ் பெராடி, வினோத் சாகர், இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் நவம்பர் 7ம் தேதியன்று வெளியாகவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
மலையாள நடிகையான அஞ்சு குரியன், தமிழில் சென்னை டூ சிங்கப்பூர், ஜுலை காற்றில், சில நேரங்களில் சில மனிதர்கள், ஓஹோ எந்தன் பேபி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். முதன் முறையாக இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!