
காந்தாரா சாப்டர் 1 : முதல் நாளில் 100 கோடியை கடக்குமா?
தற்போதைய நிலவரப்படி முதல் நாள் வசூலாக 80 கோடி வசூல் நிச்சயம் கிடைத்திருக்கும். அது 100 கோடியைக் கடக்குமா என்பது தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் போது தெரிய வரும். படத்தின் முதல் பாதி மிகவும் சாதாரணமாக இருப்பதாகவும், இரண்டாம் பாதியும், கடைசி அரை மணி நேரமும் தான் ரசிகர்களைக் வெகுவாகக் கவர்ந்துள்ளதாகத் தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!