
கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம்
இந்த நிலையில் ஏற்கனவே கார்த்தி நடித்துள்ள ‛வா வாத்தியார், சர்தார் 2" ஆகிய படங்கள் இன்னும் டிஜிட்டல் வியாபாரம் நிறைவு பெறாமல் நிலுவையில் உள்ளதால் பிரின்ஸ் பிக்சர்ஸ் கார்த்தி, சுந்தர். சி படத்தை தயாரிப்பதில் இருந்து பின் வாங்கியுள்ளனர் என தமிழ் சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். இதனால் இந்த படத்தை இருவருமே கைவிட்டு அடுத்த கட்டத்தை நோக்கி அவர்களின் பயணத்தை தொடர்கின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!