
துல்கர் சல்மானுக்கு சொந்தமான மூன்றாவது காரை பறிமுதல் செய்த சுங்கத்துறை
இந்த நிலையில் ஏற்கனவே சந்தேகத்தில் இருந்த அவரது இன்னும் இரண்டு கார்களில் ஒன்றான சிவப்பு நிற நிஸாம் காரை துல்கரின் உறவினர் வீட்டில் இருந்து கைப்பற்றி பறிமுதல் செய்துள்ளனர் சுங்கத்துறை அதிகாரிகள். ஏற்கனவே இரண்டு கார்களை திருப்பி தர வேண்டும் என நீதிமன்றத்தில் துல்கர் சல்மான் கோரிக்கை வைத்துள்ள நிலையில், அவரது மூன்றாவது காரை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!