
ஆஸ்கருக்கு செல்லும் சூர்யா மகளின் ஆவணப்படம்
தற்போது தியா இயக்குனராக களம் இறங்கி உள்ளார். திரையுலகில் பணியாற்றும் லைட்வுமன்கள் பற்றிய டாக்குமெண்டரி படம் ஒன்றை "லீடிங் லைட்" என்ற பெயரில் இயக்கி உள்ளார். இதனை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
பாராட்டுகளை குவித்து வரும் இப்படம், ஆஸ்கர் குவாலிபையிங் ரன்னுக்காக லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவின் ரீஜென்சி தியேட்டரில் திரையிடப்படுகிறது. வரும் 26ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை தினமும் மதியம் 12 மணி காட்சியாக இப்படம் திரையிடப்படுகிறது. அறிமுக இயக்கத்திலேயே ஆஸ்கர் வரை சென்றிருக்கிறார் சூர்யாவின் மகள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!