
ரிலீசுக்கு முன்பே லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த காந்தாரா சாப்டர் 1
125 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த படத்தின் சார்ட்டிலைட் உரிமையை ஜி நெட்வொர்க் 80 கோடிக்கு வாங்கி உள்ளது. அதேபோல் தமிழ்நாடு தியேட்டர் உரிமை 35 கோடிக்கும், தெலுங்கு தியேட்டர் உரிமை 95 கோடிக்கும் விற்பனையாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு இந்த படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வீடியோ 125 கோடிக்கு வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் இந்த படம் தியேட்டருக்கு வருவதற்கு முன்பே லாபத்தை சம்பாதித்து கொடுத்திருக்கிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!