
கிஸ் கொடுத்தது மிஷ்கின் தான் : மேடையில் அறிவித்த கவின்
கிஸ் படத்தில் எத்தனை கிஸ் சீன்கள் இருக்கிறது, தியேட்டர் கவுன்டரில் போய் எப்படி டிக்கெட் கேட்பார்கள் என்று பலரும் கிண்டல் செய்கிறார்கள். படத்தின் தலைப்பு இப்படி இருந்தாலும், அனைத்து தரப்பும், குடும்பத்துடன் போய் பார்க்கிற படமாக கிஸ் இருக்கும். விடிவி கணேஷ் முக்கியமான கேரக்டரில் நடித்து இருக்கிறார். அவர் இப்போது தெலுங்கு படங்களில் பிஸியாக இருந்தாலும், எங்களுக்காக சென்னை வந்து படம் குறித்து பேசினார். அயோத்தியில் நடித்த ப்ரீத்தி அஸ்ரானி ஹீரோயின். இந்த படம் கொஞ்சம் லேட்டானதால் பல உதவி இயக்குனர்கள் வேறு இடம் போய்விட்டார்கள். விஷால் என்பவர் மட்டும் இதே டீமில் இருந்தார். அவருக்கு ஸ்பெஷல் நன்றி. "" "" என்றார்




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!