
பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உன்னி முகுந்தன்
குறிப்பாக, அவருக்கு எப்போதும் ஆதரவாக இருந்த தாயார் ஸ்ரீமதி ஹீராபென் சம்பந்தப்பட்ட ஆழமான பந்தத்தை வெளிப்படுத்துகிறது. சர்வதேச தரத்திலும், தரமான கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களுடனும், இந்தியாவின் முன்னணி நுட்ப நிபுணர்களின் பங்களிப்புடனும் இந்தப் படம் உருவாக்கப்படுகிறது. பான்-இந்தியா அளவில் இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியீடு செய்யப்படுவதோடு, ஆங்கிலத்திலும் தயாரிக்கப்படுகிறது"" என்கிறார்கள்.
ஒரு தாயின் துணிவு பல போர்களை வெல்லும் என்ற சப் டைட்டலுடன் உருவாகும் இந்த படத்தை கிராசாந்தி குமார் இயக்க, கேஜிஎப் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். பிரதமர் வேடத்தில் நடிக்கும் உன்னி முகுந்தன் தமிழில் சீடன், கருடன் படங்களில் நடித்து இருக்கிறார். மலையாளத்தில் இவர் நடித்த மாளிகாபுரம் என்ற சபரிமலை பின்னணியிலான படம் பெரிய ஹிட் ஆனது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!