
ரஜினியின் அதிசய பிறவி பாணியில் தர்ஷன் நடிக்கும் படம்
இது ரொமாண்டிக் காமெடி சப்ஜெக்ட். ரஜினிகாந்த் நடித்த அதிசிய பிறவி மாதிரி பேண்டசி அதிகம். கிராபிக்ஸ் காட்சிகள் நிறைய, இரண்டு ஹீரோயின் இருக்கிறார்கள். என் பிறந்தநாள் இந்த பட பூஜை படப்பிடிப்பு தொடங்கியது மகிழ்ச்சி. காட்ஸில்லா என்பது வேறு அர்த்தம். இது காட்ஸ் ஜில்லா என்பது வேறு. இதன் அர்த்தம் விரைவில் தெரியவரும். புராண கற்பனை கதை, நகைச்சுவை, காதலில் தோற்ற இளைஞன் வாழ்வில் தெய்வீக சக்தி என்ன பாதிப்பு ஏற்படுத்துகிறது"" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!