
சேதுராஜன் ஐபிஎஸ் : மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபுதேவா
இந்த வெப்சீரிஸை ரபீக் இஸ்மாயில் என்பவர் இயக்கியுள்ளார். இந்த கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து பிரபுதேவா கூறும்போது, “சேதுராஜன் ஐபிஎஸ் என்பது வெறும் ஒரு சாதாரண போலீஸ் அல்ல. முன்பு நான் நடித்த படங்களை விட இந்த கதாபாத்திரம் எனக்கு ரொம்பவே சவாலாக இருந்தது. இது இப்போது ஏதோ சீசனுக்காக எடுக்கப்பட்ட கதை அல்ல.. தற்போது அவசியமான ஒன்று தான்” என்று கூறியுள்ளார். சோனி லைவ் நிறுவனம் இந்த வெப் சீரிஸை தயாரிகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!